/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: இன்று உங்கள் முயற்சிகளில் எதிர்பாராத தடை ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் இழுபறி உண்டாகும். அரசாங்க செயல்களில் வெற்றி உண்டாகும். கார்த்திகை 1: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. தேவையற்ற அலைச்சலும், குழப்பமும் அதிகரிக்கும்.