உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர். எதிர்பார்த்த வரவு வரும். பரணி: நீங்கள் திட்டமிட்டிருந்த வேலையை முடிப்பீர். நெருக்கடி விலகும். நிதி நிலை உயரும். கார்த்திகை 1: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !