உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரணி: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். உங்கள் முயற்சிகளில் கவனமாக செயல்படுவதால் வெற்றி உண்டாகும்.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு செயலில் ஆதாயம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !