உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் அனுகூலம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கார்த்திகை 1: திடீர் வரவினால் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடவுள் வழிபாடு இன்னல்களை போக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !