/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.பரணி: சொத்து விவகாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் இன்று தீரும். கார்த்திகை 1: தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.