/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் மனதில் இருந்த சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். பரணி: சுகஸ்தான சந்திரனால் அலைச்சல் அதிகரிக்கும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச்செல்வார்கள். கார்த்திகை 1: ராசியாதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும்.