/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: இழுபறியாக இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள்.பரணி: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். கார்த்திகை 1: உங்களை விமர்சனம் செய்தவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். எதிர்பார்த்த வருமானம் வரும்.