/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைத்ததை இன்று நடத்தி முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.கார்த்திகை 1: நண்பர்கள் உங்கள் செயலுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிட பிரச்னைகள் தீரும்.