/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: உடல்நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். பரணி: உங்கள் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருவாயில் இருந்த தடை நீங்கும்.