உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.பரணி: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !