/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நீங்கள் எதிர்பாராத செலவு இன்று ஏற்படும். திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்.பரணி: உடல்நிலையில் அக்கறை செலுத்துவீர். மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்.கார்த்திகை 1: அரசியல்வாதிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்பு வரும்.