/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். முன்னோர் வழிபாடு வாழ்வை வளமாக்கும்.பரணி: வரவை விட செலவு அதிகரிக்கும். செயல்களில் குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்.கார்த்திகை 1: திட்டமிட்டு செலவு செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். புதிய முயற்சி இழுபறியாகும்.