உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: மனக்குழப்பம் அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நல்லது.பரணி: கவனக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அவசர முடிவு சங்கடத்தை உண்டாக்கும்.கார்த்திகை 1: புதிய முயற்சிகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து மேற்கொள்வது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !