/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பண நெருக்கடி தீரும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். பரணி: இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் லாபமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.