/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பெரும் முயற்சியால் புதிய சொத்து வாங்குவீர்.பரணி: உங்கள் செயலில் வேகம் இருக்கும். வருமானத்திற்கு வழி காண்பீர். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை விலக்குவீர். உங்கள் முயற்சி பலிக்கும்.