/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: திட்டமிட்டிருந்த செயல்களை தள்ளி வைப்பீர்கள். பிறரது பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பரணி: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நீண்டநாள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: வேலைப்பளுவிற்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.