உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.பரணி: புதிய செயல்கள் இழுபறியாகும். நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும்.கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்றாலும் சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !