/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: திட்டமிட்டிருந்த செயலில் மாற்றம் செய்வீர்கள். வியாபாரத்தில் அக்கறை காட்டுவீர்கள். பரணி: தள்ளிப்போன முயற்சிகள் இன்று நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.கார்த்திகை 1: உங்கள் செயல்களில் குறை கூறியவர்கள் மாற்றம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும்.