/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நேற்றைய பிரச்சினைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பரணி: குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும்.