உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உற்சாகமாக செயல்படுவீர்கள். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். நீங்கள் எண்ணியது நிறைவேறும். பரணி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை 1: துணிவுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !