/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். பரணி: உங்கள் செயல் ஆதாயத்தை உண்டாக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.