உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரணி: நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் காண்பீர்கள். கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !