/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபநிலை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி: வழக்கமான செயல்கள் வெற்றியாகும். கூட்டுத் தொழிலில் இருந்து லாபம் வந்துசேரும். கார்த்திகை 1: தம்பதி இடையே இருந்த பிரச்னை விலகும். பிறரை நம்பி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.