உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். பரணி: வீண் பிரச்னைகள் உருவாக வாய்ப்பிருப்பதால் மற்றவர்களை அனுசரித்துச்செல்வது நன்மையாகும். கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். தேவையற்ற சங்கடத்தையும் சிலர் அடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !