/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் நிறைவேறும். பரணி: முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். கார்த்திகை 1: மக்கள் சேவையில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும்.