/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் சிரமம் உண்டாகும். கவனமுடன் செயல்படவும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செயல் லாபமாகும். நினைத்தது நடக்கும் நாள்.கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். வராமல் இருந்த பணம் வரும். நண்பர்களால் நன்மை உண்டு.