உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உங்கள் முயற்சிகள் லாபமாகும் நாள். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.பரணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவீர்.கார்த்திகை 1: உங்கள் செயல் வெற்றியாகும் நாள். பொருளாதார நிலை சீராகும். நண்பர்கள் உதவியால் சங்கடம் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !