/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நிதானமாக செயல்பட்டு நன்மையைக் காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல் நிறைவேறும்.பரணி: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் சில சங்கடம் தோன்றும். திட்டமிட்ட வேலை சுமுகமாக நடந்தேறும்.