உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உங்கள் செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.பரணி: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்துசேரும். கூட்டுத்தொழில் ஆதாயத்தை நோக்கிச் செல்லும். கார்த்திகை 1: முயற்சியில் இழுபறி உண்டாகும். நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !