/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: வழிபாட்டால் நன்மைகள் காணும் நாள். இழுபறியாக இருந்த முயற்சிகள் நிறைவேறும். பரணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.கார்த்திகை 1: உங்கள் முயற்சிகளில் சில தடைகளை சந்திப்பீர்கள். கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.