/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: உழைப்பால் முன்னேற வேண்டிய நாள். வியாபாரத்தில் இன்று கவனம் செலுத்துவது அவசியம்.பரணி: அல்லல்கள் தீரும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணத்தேவை அதிகரிக்கும்.