/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும்.பரணி: கடவுள் அருளால் எண்ணியது நிறைவேறும் நாள். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். வருமானம் உயரும்.கார்த்திகை 1: சிந்தித்து செயல்படும் நாள். இன்று உங்கள் செயல்களில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.