/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் இழுபறி உண்டானாலும் அதைப் போராடி முடிப்பீர். கார்த்திகை 1: குடும்பத்தில் திடீர் என மகிழ்ச்சி அதிகரிக்கும். நடக்காது என நினைத்த வேலை இன்று நடக்கும்.