உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். பரணி: அதிர்ஷ்டமான நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணி புரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். நெருக்கடிக்கு ஆளாவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !