/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.பரணி: இன்று நல்ல நாள். வியாபார முயற்சி பலிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். பழைய பிரச்னை தலையெடுக்கும்.