உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பரணி: திட்டமிட்டிருந்த வேலைத் தள்ளிப்போகும். முயற்சிக்கேற்ற வருவாய் வரும். போட்டியாளரால் சங்கடம் தோன்றும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். திடீர் வரவினால் பொருளாதார நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !