உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.பரணி: நினைப்பதை சாதிக்கும் நாள். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வரவு திருப்தி தரும்.கார்த்திகை 1: நெருக்கடி நீங்கும்நாள். உங்களை விமர்சித்தவர்களே உங்களைத்தேடி வருவர். செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !