/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: திட்டமிட்ட செயல்களை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பரணி: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்த நீங்கள் மேற்கொள்ளும் செயல் லாபம் தரும். யோசித்து செயல்படுவது நல்லது.