உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள். வரவு செலவில் கவனம் தேவை கார்த்திகை 1: பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்பு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !