/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம்வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அவசர முடிவு சங்கடத்தை உண்டாக்கும்.கார்த்திகை 1: முயற்சி வெற்றியாகும் நாள். விருந்து விசேஷங்களில் தீவிரமாக கலந்து கொள்வீர்.