உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: கோயில் வழிபாட்டில் நிம்மதி அடைவீர்கள். திடீர் பயணத்தால் திட்ட மிட்ட வேலை தள்ளிப்போகும். பரணி: எதிர்பார்த்த தகவல் வரும். நேற்றைய முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: வேலை பளு அதிகரிக்கும். உள்ளூரில் ஏற்பட்ட முந்தைய பிரசனை சுமுகமாக முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !