/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட தாமதமாகும் நாள்.கார்த்திகை 1: சாமர்த்தியமாக செயல்பட்டு சாதனை புரியும் நாள். வியாபாரத் தடையகலும். லாபம் அதிகரிக்கும்.