/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி : விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர்.பரணி: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் நாள். எதிர்பார்த்த பணமும் தகவலும் வரும்.கார்த்திகை 1: நெருக்கடிக்கு ஆளாவீர். எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். தேவையற்ற சங்கடத்தையும் ஒருசிலர் அடைவீர்.