உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும். பரணி: சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சி இன்று வேண்டாம்.கார்த்திகை 1: உங்களால் லாபம் அடைந்தவர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள். மகிழ்ச்சியான நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !