/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் கவனம் சிதறும். தேவையற்ற சிந்தனையால் குழப்பம் அதிகரிக்கும்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பெரியோரின் ஆதரவால் உங்கள் செயல் வெற்றியாகும்.கார்த்திகை 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாகும்.