/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும்.கார்த்திகை 1: கோயில் வழிபாட்டால் நன்மை காண வேண்டிய நாள். மனக் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.