/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: குலதெய்வ வழிபாட்டால் மனம் தெளிவடையும். எதிர்பாராத செலவுகள் தோன்றும். வரவு செலவில் நெருக்கடி ஏற்படும்.பரணி: நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவு திருப்தி தரும். குடும்பத்தினருடன் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்.கார்த்திகை 1: தொழில் போட்டியாளரால் எதிர்பாராத பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை.