/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நேற்றைய நெருக்கடி நீங்கும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.பரணி: உங்கள் வேலைகளில் இன்று எதிர்பாராத தடை தோன்றும். வரவேண்டிய பணமும் இழுபறியாகும். செலவு அதிகரிக்கும்.கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி லாபமாகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.