/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: குலதெய்வ வழிபாட்டினால் நன்மை உண்டாகும். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர்.பரணி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செயல்களில் அனுகூலம் உண்டாகும்.கார்த்திகை 1: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். பிறருடைய விவகாரங்களில் ஈடுபட்டுவதை தவிர்க்கவும்.