/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நேற்றைய நெருக்கடி விலகும். கவனமுடன் செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும்.பரணி: நினைத்தது நிறைவேறும். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். கார்த்திகை 1: உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் தோன்றி மறையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேர்வதில் தாமதமாகும்.